மயிலாப்பூர் இதிகாசம்
முனைவர் சாரதா நாராயணன் மொழிபெயர்பு: திருநின்றவூர் ரவிக்குமார் Author Note: “ThiruMayilai : The Itihasa of Mylapore”, English version of the article is available here. மெட்ராஸ் பிறந்த கதை நீண்ட காலமாக மெட்ராஸ் என்று வழங்கப்பட்டது தமிழகத்தின் தலைநகர். 1996 இல் மாநில அரசு அதன் பெயரை சென்னை என்று மாற்றியது. இந்த நகரம் பாரம்பரிய உணவு வகைகளுக்கும் பரதநாட்டியத்திற்கும் பட்டுத்துணிகளுக்கும் புகழ்பெற்றது. ஆங்கிலேயர்களின் …